ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பை கற்றுத் தரும் உன்னத தளம்
Posted on January 25, 2013 by vidhai2virutcham
ஆங்கில சொற்களை, சரியான முறையில் உச்சரிக்க நமக்கு கற்றுத்
தரும் தளம் www.howjsay.com ஆம்
இணைய அகராதிகளில் அப்படி வார்த்தைகளை கொடு த்து அதற்கான அர்த்தத்தை
பெருகிறோமோ அதே போல இதிலும் எந்த வார்த் தைக்கு நாம் உச்சரிப்பு
தேவைப்படுகி றதோ அந்த சொல்லை கொடுத்து அந்த ஆங்கில வார்த்தையின் உச்சரிப்பை
கேட்டு பயன் பெறலாம்.
No comments:
Post a Comment